News August 6, 2024
மாநகராட்சி பணியாளர்களுடன் வட்டச் செயலாளர்

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு திமுக வட்டக் கழக செயலாளர் பிரேம் ஆனந்த் அந்தப் பகுதியில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை உடனடியாக செய்து கொடுத்து வருகிறார். மேலும் அவருடைய மனைவி காந்திமதி அந்த பகுதியின் மாமன்ற உறுப்பினராக இருப்பதால் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அந்த பகுதியில் தண்ணீர் டேங்கில் பழுது ஏற்பட்டதை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சீர் செய்தார்.
Similar News
News January 23, 2026
புதுக்கோட்டை: கடன் தொல்லை தீர வழி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் கடன் தொல்லையால், அவதிப்படுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் சத்திய மூர்த்தி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நீண்டகாலமாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். கடன் தொல்லையால் அவதிப்படுவோருக்கு இதனை SHARE பண்ணுங்க.
News January 23, 2026
புதுகை: ரூ.66,000 சம்பளத்தில் வங்கி வேலை!

புதுகை மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News January 23, 2026
புதுக்கோட்டை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுக்கோட்டை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <


