News November 21, 2024
மாநகராட்சி கூட்டத்தில் 191 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான 196 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அத்தீர்மானங்கள் குறித்து மாமன்ற உறுப்பினர்களின் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு 191 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகை பதிவேடு மற்றும் மேயர் வர தாமதமானதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 9, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவம்பர். 08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
காஞ்சிபுரம் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<
News November 8, 2025
காஞ்சி: இனி அரசு அலுவலகம் செல்ல தேவையில்லை!

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் epettagam என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பதிவு செய்தால், உங்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் டவுன்லோடு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.


