News August 5, 2024
மாணவிகளை பாராட்டிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று புத்தக திருவிழா நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பரதநாட்டியம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆடிய மாணவிகளை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
Similar News
News January 16, 2026
புதுக்கோட்டை: கண் பிரச்சனைகளை தீர்க்கும் பெருமாள்

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பெருமாளுக்கு சனிக்கிழமை அல்லது அமாவாசை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி வழிபாடு செய்தால் கண் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க.
News January 16, 2026
புதுக்கோட்டை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ புதுக்கோட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04322-220585
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News January 16, 2026
புதுகை: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், புதுகை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


