News August 19, 2024

மாணவர்களுக்காக புதிய பேருந்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

image

செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் விட்டிலாபுரம் ஊராட்சியில், குடிபேரம்பாக்கத்தில் இருளர்‌ இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு புதிய பேருந்து வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அப்பேருந்தை எம்.எல்.ஏ பாபு கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

Similar News

News January 16, 2026

தாம்பரம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வரும் ஜன.18-ந்தேதி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. மற்றவர்களுக்கு பயன்படும்.

News January 16, 2026

செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (ஜனவரி-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!