News October 12, 2025
மருந்து தொழிற்சாலையில் செல்வபெருந்தகை ஆய்வு

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சீசன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குழந்தைகள் மருந்து உட்கொண்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தற்போது அந்த தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த தொழிற்சாலையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News December 5, 2025
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்