News September 4, 2025
மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் வேலை சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் (3.9.2025) முதல் (5.9.2025) வரை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 8925941809, 7397724823, 7397724840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

பெரம்பலூர்: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!