News June 18, 2024
மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்த அமைச்சர்

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிடத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தஞ்சை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News January 14, 2026
தஞ்சாவூர்: செல்வத்தை அள்ளித் தரும் கோயில்!

பேராவூரணி அடுத்த விளங்குளம் பகுதியில் அட்சயபுரீஸ்வரர் எனும் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவாலயத்தில் நுழைந்தாலே ஒருவர் செய்த பாவம் அனைத்தும் விளகும் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவனை வழிபட்டால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுளை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்க
News January 14, 2026
தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <