News October 19, 2025

மருதமலை கந்த சஷ்டி விழா அறிவிப்பு

image

கோவை மருதமலை சுப்பிரமணியர் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் அக்டோபர் 22 முதல் 28 வரை நடைபெற உள்ளது. தினமும் யாகசாலை அபிஷேகங்கள், திருவீதியுலா நடைபெறும். அக்டோபர் 27 அன்று சூரசம்ஹாரம், 28 அன்று திருக்கல்யாணம் நடைபெறும். இந்நாள்களில் வாகனங்களில் மலை ஏற அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!