News March 20, 2024

மரக்காணம் : கொலையில் வெளியான தகவல்

image

மரக்காணம், பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த மணியரசு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (மார்ச் 19) பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் அன்பு என்பவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அன்புவின் மனைவி வெண்ணிலாவிற்கும், மணியரசுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை பலமுறை அன்பு கண்டித்தும் மணியரசு கேட்காததால் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, ஏரியில் மூழ்கடித்தது தெரியவந்துள்ளது.

Similar News

News January 21, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.20) இரவு – நாளை காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!