News October 13, 2025

மயிலாடுதுறை: 10th பாஸ் போதும்.. அரசு வேலை!

image

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே<> கிளிக் <<>>செய்யவும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 10, 2025

மயிலாடுதுறை மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<> TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

மயிலாடுதுறை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

மயிலாடுதுறை: இலவச TNPSC பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று காலை 11 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. முதன்மை தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் 9499055904 என்ற whatsapp எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!