News August 6, 2024

மயிலாடுதுறை: வெள்ள நீர் வடிந்தது

image

கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் அருகே உள்ள கரையோர கிராமங்களான முதலைமேடு, சந்தப்படுகை, வெள்ளமணல் பகுதிகளை சேர்ந்த வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. 3-ஆம் நாளான நேற்று அணைக்கரையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 70,148 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களை சூழ்ந்த வெள்ள நீரானது நேற்று வடிய தொடங்கியது.

Similar News

News January 17, 2026

மயிலடைத்துறை: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>> சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News January 17, 2026

மயிலாடுதுறை: விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

மயிலாடுதுறை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

மயிலாடுதுறை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!