News August 21, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ரூ.1 ½ கோடி வரை கடனுதவி வழங்குகிறது. இதற்கான சிறப்பு முகாம் தஞ்சையில் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 23, 2026
மயிலாடுதுறை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 23, 2026
மயிலாடுதுறை: உதவித் தொகை – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிந்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பயுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
மயிலாடுதுறை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <


