News August 19, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் கடக்கம், முத்தூர், கிளியனூர், பெருஞ்சேரி , கொடவிளாகம் , எடக்குடி, பெரம்பூர், சேத்தூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய கிராமங்களுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி மங்கநல்லூர் அருகே உள்ள பெரம்பூர் அம்பிகை மண்டபத்தில் நடைபெற உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!