News October 12, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 576 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டோர் மீது 561 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 576 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1,862 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். குட்கா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 13 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!