News October 1, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாளை அக்.2 காந்தி ஜெயந்தி அன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இந்த ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று (டிச.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்!