News August 6, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் , கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் இன்று(ஜன.21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி சித்தமல்லி, வடவஞ்சாறு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, திருச்சிற்றம்பலம், திருவாலபுத்தூர், வரதம்பட்டு , நமச்சிவாயபுரம், நாராயணமங்கலம், பாண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT
News January 21, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன.21) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்