News August 5, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.

Similar News

News January 23, 2026

மயிலாடுதுறை: பில்லி சூனியம் விலக… இங்க போங்க!

image

மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ புனுகீஸ்வரர் கோயில். இக்கோயிலில் உள்ள மூலவரான புனுகீஸ்வரருக்கு, திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ள பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எல்லாம் விலகி செல்லும் ஸ்தலமாக விளங்குகிறது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

மயிலாடுதுறை: ரூ.35,000 சம்பளம்.. இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

மயிலாடுதுறை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மயிலாடுதுறை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!