News September 30, 2025
மயிலாடுதுறை: மதுபான கடைகளை மூட உத்தரவு

மயிலாடுதுறை ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் கடிதத்தின்படி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லரை விற்பனைக்கடைகள், தனியார் உரிமம் பெற்ற உயர் ரக மதுபானக்க டைகள் மற்றும் மதுகூடங்கள் அனைத்தையும் அக்.2-ந்தேதி காந்திஜெயந்தி அன்று முழுவதுமாக மூட வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.