News October 1, 2025
மயிலாடுதுறை மக்களே ஏமாத்தீங்க! எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை வருவதால் பொதுமக்கள் தங்களது தொலைபேசிக்கு வரும் குறைந்த விலையில் பரிசு பொருட்கள், ஆஃபர்கள், விளம்பரங்கள், லிங்க் போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அதிக விலை மதிப்புடைய பொருள் குறைந்த விலையில் கிடைப்பது, அவற்றை கொரியர் மூலமாக அனுப்புவதற்கு பணம் கட்ட சொல்லுதல் போன்ற போலி அழைப்புகளை நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. SHARE IT Now
Similar News
News December 10, 2025
மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

மயிலாடுதுறையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
மயிலாடுதுறை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

வட தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் காற்று வீசும் என்பதாலும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது, என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 10, 2025
மயிலாடுதுறை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பா உள்ளிட்ட முக்கிய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால், அறிவிப்பு செய்யப்பட்ட நிவாரணத் தொகையை விரைவில் வழங்க முன்வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


