News August 19, 2025
மயிலாடுதுறை மக்களே உஷாரா இருங்க!

மயிலாடுதுறை மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

தரங்கம்பாடி தாலுகா பரசலூர் கிராமத்தில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 9000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தளம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கான்கிரீட் தளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர்.