News February 22, 2025
மயிலாடுதுறை நிர்வாகிகள் நீக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் அணி இணை செயலாளர் நெடுஞ்செழியன், குத்தாலம் முன்னாள் நிர்வாகி அய்யா.ராமகிருஷ்ணன், நகர அணி நிர்வாகி சிவலிங்கம், 1ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஜெயந்தி ரமேஷ் உள்ளிட்டோரை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கி வைப்பதாக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News July 8, 2025
மயிலாடுதுறை: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. தேர்வு மையம் தஞ்சை, கடலூர் உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
News July 8, 2025
அரசு ஐடிஐ-க்களில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சோ்க்கைக்கு 10, 12 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் & புகைப்படம் எடுத்து வர வேண்டும். மேலும் தகவலுக்கு 94990-55737 தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
மயிலாடுதுறை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை

மயிலாடுதுறை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <