News May 3, 2024
மயிலாடுதுறை: டேனிஷ் கோட்டை வரலாறு!

தரங்கம்பாடி அருகே வங்கக் கடலை ஒட்டியுள்ள டென்மார்க்காரர்களால் கட்டப்படது டேனிஷ் கோட்டை. இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1620 இல் கட்டப்பட்டது. 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
Similar News
News November 18, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.16) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.