News November 21, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும்..அரசு வேலை!

image

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

Similar News

News December 7, 2025

மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 7, 2025

மயிலாடுதுறை: கொலையாளியை வலை வீசி தேடும் போலீசார்

image

வைத்தீஸ்வரன் கோவில் அருகே திருப்புன்கூரில் காய்கறி கடைக்கு நேற்று குடிபோதையில் காய்கறி வாங்க வந்த சந்திரசேகர் தக்காளி விலை கேட்டு கடை உரிமையாளர் ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தராசால் ராஜாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி சந்திரசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்

News December 7, 2025

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>udyamimitra.i<<>>n என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!