News April 7, 2024
மயிலாடுதுறை: சிதம்பரத்தில் முதல்வர்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தொல் திருமாவளவன் ஆகியோரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News March 11, 2026
காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கிய காவல் உயர் அதிகாரி

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மகேஸ்வர் தயாள் நேற்று வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.
News March 11, 2026
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <