News August 22, 2025

மயிலாடுதுறை: சமூக நலத்துறையில் வேலை!

image

மயிலாடுதுறை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உள்ள 3 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10th,12th மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதசம்பளமாக ரூ.12,000 முதல் 20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இன்றைக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!.

Similar News

News January 21, 2026

மயிலாடுதுறை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam என்ற செயலி<<>>யில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 21, 2026

மயிலாடுதுறை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், அப்படி செல்லும் இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும், மேலும் சாலை விதிகளை சரியாக முறையில் பயன்படுத்தி சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுநலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

மயிலாடுதுறை: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!