News September 30, 2025
மயிலாடுதுறை: கஞ்சா விற்ற 361 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 356 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 361 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30.015 கி கஞ்சா கைபற்றப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவிற்பனையில் ஈடுபட்ட 26 கடைகள் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
மயிலாடுதுறை: மனைவி மீது டீசல் ஊற்றிய வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


