News August 19, 2025

மயிலாடுதுறை இரவு ரோந்து பணி போலிசாரின் விவரங்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

மயிலாடுதுறை: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை மேற்கொண்டு சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சீர்காழி பனங்காட்டங்குடியை சேர்ந்த ராஜேஷ் (20) என்பவரை போலீசார் போக்ஸோவில் கைது செய்தனர்

News December 15, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!