News October 1, 2025

மயிலாடுதுறை: ஆவின் கார்டு RECHARGE பண்ணுமா?

image

மயிலாடுதுறை மக்களே ஆவின் பால் வாங்குறீங்களா? உங்க ஆவின் பால் அட்டையை ரீசார்ஜ் பண்ண இனி அலைய வேண்டியதிலை..உங்க வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ரீசார்ஜ் பண்ணலாம்.<> இங்கு கிளிக்<<>> செய்து அட்டையின் எண் குறிப்பிட்டு UPI அல்லது கார்டு மூலம் ரீசார்ஜ் பண்ணுங்க.மேலும் தகவல்களுக்கு: 18004253300. (சூப்பர் தகவல்: இதுல நீங்க புது கார்டுக்கும் விண்ணப்பிக்கலாம்) இந்த தகவலை ஆவின் பால் வாங்குறவங்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News December 12, 2025

மயிலாடுதுறை: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

image

மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பார்வையாளர் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி (சண்டிகர்) சோரப் குமார் அரோரா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News December 12, 2025

மயிலாடுதுறை: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 12, 2025

மயிலாடுதுறை: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க

error: Content is protected !!