News November 14, 2025
மயிலாடுதுறை: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

புதுடெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர காலங்களில் பொதுமக்கள் காவல்துறையினரின் உதவி பெற 100 மற்றும் 04364 -240100 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று (டிச.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்!