News November 25, 2025

மயிலாடுதுறை அருகே பெண் கைது

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மணல்மேடு காவல் சரகத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு அருகே கொற்கை சாலை தெரு பகுதியில் விஜயகுமார் என்பவரது மனைவி சங்கீதா (39) விற்பனைக்காக 200 பாண்டி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்து, அவற்றை பறிமுதல் செய்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 14, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் முருகன் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகனும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!