News August 19, 2024

மயிலாடுதுறையில் மீண்டும் அந்த்யோதயா சேவை

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற யார்டு பணிகள் காரணமாக ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை சுமார் 26 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்த அந்த்யோதயா அதிவிரைவு ரயில் இன்று இரவு11. 00க்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக நாகர்கோவில் வரை செல்லும். தாம்பரம் ரயில் நிலைய பணிகள் முடிவடைந்த காரணத்தினால் மயிலாடுதுறை வழியாக சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் இயங்கும்.

Similar News

News January 22, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (ஜன.21) இரவு 10 முதல் இன்று (ஜன.22) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!