News April 8, 2024

மயிலாடுதுறையில் தொடர் நடவடிக்கை

image

மயிலாடுதுறை அருகே நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை முற்றிலும் குறைக்கும் வகையில் இன்று தொடர் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் சாத்திய கூறுகள் உள்ளடக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் கள உபகரணங்களை கொண்டு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News

News December 12, 2025

மயிலாடுதுறை: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க

News December 12, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 651 நபர்கள் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 651 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2,166கி புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 14 டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டு 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!