News March 29, 2024

மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்திய நபருக்கு  வலைவீச்சு

image

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் லீலாவதி பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

மயிலாடுதுறை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam என்ற செயலி<<>>யில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 21, 2026

மயிலாடுதுறை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், அப்படி செல்லும் இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும், மேலும் சாலை விதிகளை சரியாக முறையில் பயன்படுத்தி சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுநலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

மயிலாடுதுறை: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!