News July 5, 2025

மயிலாடுதுறையில் சிக்கிய மோசடி நபர்!

image

மயிலாடுதுறை, சேந்தங்குடியில் ஹிமாஜ் ஓவர்சீஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும் சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாட்டில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்ததில் சுபாஷ் சந்திரபோஸ் 3 நபரிடம் ரூ. 21,85,000 பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்து. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

error: Content is protected !!