News June 18, 2024
மனுநீதி நாள் முகாம்: கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ஜூன் 2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் பேர்ணாம்பட்டு வட்டம் ஏரிக்குத்தி கிராமத்தில் நாளை (ஜூன் 19) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஜனவரி 21 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.