News June 19, 2024

மத்திய இணை அமைச்சர் நீலகிரி வருகை

image

மத்திய அமைச்சர் எல்.முருகன் நாளை மறுநாள் (21.6.24 ) நீலகிரி வரும் நிலையில், மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. அவருக்கு மதியம் 2 மணிக்கு கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலும், மாலை 5 மணிக்கு உதகை சேரிங்கிராசிலும், மாலை 7 மணிக்கு குன்னூர் பேருந்து நிலையத்திலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News

News January 20, 2026

நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை விழலையா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

News January 20, 2026

நீலகிரி: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

நீலகிரி மக்களே உங்களுக்கு தான்.. SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!

error: Content is protected !!