News August 24, 2025
மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி வகுப்பு

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துரித உணவிற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28 துவங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இருபாலரும் கலந்துகொண்டு மத்திய அரசின் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்பு தொழில் மையத்தின் கீழ் லோன் வசதியும் பெற்றுக்கொள்ளலாம்.
Similar News
News January 20, 2026
தென்காசி: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற..!

தென்காசி மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும்.தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணா பிறருக்கும் பயன்படும்.
News January 20, 2026
தென்காசி: PF பணம் பெறுவதில் சிக்கலா?

தென்கசி மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் முகாம் வருகிற 27ம் தேதி அடைக்கலபட்டணம், சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம். *SHARE
News January 20, 2026
தென்காசி: பார்க்க வேண்டிய 10 கோயில்கள்

திருக்குற்றாலநாதர் கோயில்
காசி விஸ்வநாதர் கோயில்
திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்
தென்பழனி ஆண்டவர் கோயில்
சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்
சாயமலை உமையொருபாகேஸ்வரர் கோயில்
தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில்
சாம்பவர் வடகரை மதுரவாணி அம்பாள் கோயில்
வைத்தியலிங்கம் கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.
*ஷேர் பண்ண மறக்காதீங்க!


