News June 18, 2024

மத்திய அமைச்சரை வரவேற்ற பாஜக மாவட்ட தலைவர்

image

இந்திய பிரதமர் மோடி நாட்டின் விவசாயிகளுக்கு பி.எம்‌ கிஷன் தொகையினை இன்று விடுவிப்பதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மத்திய தொழிலாளா் நலன்,வேலைவாய்ப்புத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேயை, நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் M.ராஜேஷ்குமார் பொன்னடை போர்த்தி வரவேற்றார்.

Similar News

News January 15, 2026

நாமக்கல் மக்களே ஜன.17 கடைசி தேதி!

image

எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் namakkal.nic.in என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நாமக்கல்லில் 1 கிலோ ரூ.3000-க்கு விற்பனை

image

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பூக்களை இங்கே விற்பனைக்கு கொண்டு வருகின்றனர், தொடர்ந்து விசேஷ காலங்கள் இருக்கும் காரணத்தாலும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ 3000 விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!