News October 9, 2025
மதுரை: 10th போதும்; ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை.!

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th முதல் டிகிரி வரை படித்தவர்கள், கல்வித்தகுதிக்கேற்ப இங்கே <
Similar News
News November 12, 2025
மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News November 12, 2025
மதுரை விளையாட்டரங்க வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு

மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி இளையோர் உலகப்கோப்பை நடைபெற உள்ளதை முன்னிட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார் ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
News November 12, 2025
மதுரை: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..


