News October 17, 2025

மதுரை: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 14, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை மாவட்டத்தில் சேந்தமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.14) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

News November 14, 2025

சென்னை எழும்பூர் – மதுரை ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45க்கு புறப்படும், வைகை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். நவம்பர் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளன. சென்ட்ரலில் நவம்பர் 26 புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், 2.40 மணி நேரம் தாமதமாக மறுநாள் அதிகாலை 1.40 மணிக்கு கிளம்புகிறது.

News November 13, 2025

மதுரை: The Modern Restaurant-ல் வேலை ரெடி

image

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள The Modern Restaurant ( Unit of Restaurant pvt Ltd) என்ற ஒட்டலில் Restaurant manager பணியிடத்திற்கு பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 10 வருட அனுபவம் வாய்ந்த ஆண்கள் தேவை. மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும்.இந்த மாதம் 30ம் தேதிக்குள் டிகிரி படித்தவர்கள் இந்த <>லிங்க்ல் <<>>சென்று விண்ணப்பிக்க வேண்டும்

error: Content is protected !!