News October 12, 2025

மதுரை: மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி பலி

image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் துளசி. இவரது மனைவி தவமணி. தம்பதிகளின் மகள் சுபஸ்ரீ அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வீட்டின் மாடியில் காய போட்டு இருந்தால் துணியை எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கிய சுபஸ்ரீ உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

Similar News

News December 13, 2025

மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த சண்­மு­க­நாதனுக்கு சொந்­தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்­பட்டியை சேர்ந்த சண்­மு­க­நாதன் என்­பவர் பெயர் ஒற்­று­மையை பயன்­படுத்தி மோ­ச­டி­யில் ஈடு­பட்டார். மத்­தி­ய­ குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்கு பதி­வு­ செய்து அவரை தேடி­ய நிலையில் தலை­ம­றைவானார். மாவட்­ட குற்­றவி­யல் நீதிமன்றம் அவரை
தேடப்­ப­டும் குற்­றவா­ளி­யாக இன்று அறி­வித்­தது.

error: Content is protected !!