News April 3, 2025

மதுரை மாவட்ட புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 16, 2026

மதுரை: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு<> க்ளிக் செய்து <<>>‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 16, 2026

JUST IN பாலமேடு ஜல்லிக்கட்டு: 10 வீரர்கள் தகுதி நீக்கம்

image

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் காண உள்ளனர். களத்தில் விளையாட உள்ள வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முழு உடல் தகுதியுள்ள வீரர்கள் மட்டுமே தேர்வு செய்து விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இதுவரை 100 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யபட்டுள்ள நிலையில் 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 16, 2026

பாலமேடு ஜல்லிக்கட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

image

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை, தீரமுடன் தழுவி அதிக காளைகளை தழுவும் வீரருக்கு முதல் பரிசாக ஒரு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. களத்தில் நின்று விளையாடி , பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!