News October 1, 2025
மதுரை மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30.09.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் விவரத்தை சற்று முன் மதுரை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் பகுதியில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 11, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (10.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.