News May 13, 2024

மதுரை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

மதுரை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

மதுரை மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

News December 16, 2025

கோரிப்பாளையம் மேம்பாலம் பணி: பிரபல சிலை அகற்றமா.?

image

மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக தல்லாகுளம் பகுதியில் தியாகிகள் நினைவு ஸ்தூபி, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அகற்றப்பட்டுள்ளது. இதே போல் தமுக்கம் மைதானம் முன் உள்ள தமிழன்னை சிலை அகற்றப்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை மதுரை கோட்ட பொறியாளர் மோகன் காந்தி கூறியது: மேம்பாலம் பணிக்காக தமுக்கம் தமிழன்னை சிலை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்றார்.

News December 16, 2025

மதுரை: ஆயுதப்படை போலீஸ் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

image

விராதனூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார்(31) சென்னை நகர ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். டிச14 சென்னையிலிருந்து உறவினர்கள் 5 பேருடன் இரயிலில் வந்ததாகவும், இடையில் ஒரு நிறுத்தத்தில் இறங்கியவர் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. எனவே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? (அ) தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!