News May 13, 2024
மதுரை மழைக்கு வாய்ப்பு

மதுரை மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை திருப்பாலையை சேர்ந்த சண்முகநாதனுக்கு சொந்தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிய நிலையில் தலைமறைவானார். மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவரை
தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்தது.