News August 17, 2025

மதுரை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

image

மதுரை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News December 16, 2025

மதுரை: ஆயுதப்படை போலீஸ் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

image

விராதனூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார்(31) சென்னை நகர ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். டிச14 சென்னையிலிருந்து உறவினர்கள் 5 பேருடன் இரயிலில் வந்ததாகவும், இடையில் ஒரு நிறுத்தத்தில் இறங்கியவர் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. எனவே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? (அ) தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 16, 2025

காந்தி மியூசியத்தில் இலவச தியான பயிற்சி

image

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச தியான தினமான டிசம்பர் 21 ல் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை உள் அமைதி உலகளாவிய நல்லிணக்கம் எனும் தலைப்பில் இலவச தியான பயிற்சி நடக்கிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம், முன்பதிவிற்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸை நேரிலோ 99941 23091 என்ற வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

மதுரை: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

image

மதுரை மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்காலம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!