News April 6, 2024

மதுரை: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

மதுரை மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 1 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

மதுரை: வயலுக்குள் கவிழ்ந்த அரசு பஸ்

image

வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் அரசு பஸ் டிப்போ அமைந்துள்ளது. காலை டிரைவர் மகாலிங்கம் பஸ்சை எடுத்து வெளியே வந்தவர் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கீழே இறங்கி உள்ளார். எஞ்சின் ஓடி கொண்டிருந்ததால் பஸ் தானாக கிளம்பி எதிரே இருந்த தடுப்பு சுவரை தாண்டி வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. டெப்போவில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக கிரைன் மூலம் பஸ்சை வெளியில் எடுத்தனர்.

News March 5, 2026

மதுரை : வீடு, நில பத்திர உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

மதுரை மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 5, 2026

மதுரை : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

error: Content is protected !!