News August 18, 2025

மதுரை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

மதுரை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் <>அறிய இங்கே கிளிக் <<>>செய்யவும்.

Similar News

News December 16, 2025

அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தினால் கடும் தண்டனை

image

அனுமதியின்றி ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 15, 2025

மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (15.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

மதுரையில் இதுபோன்ற பல தூண்களை காணலாம் – அறநிலையத்துறை

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில், மதுரையின் பல மலைகள், சமணர் மலை, மேலூர் என பல இடங்களில் தூண் உள்ளது என அறநிலையதுறை கூறியுள்ளது. நாகமலை, பசுமலை, அழகர்மலை, சித்தர்மலையிலும் இதுபோன்ற தூண்களை காணலாம். மதுரையை சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் தூண்களின் படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்ததுள்ளது. வரலாற்று ஆய்வாளர் சீனிவாசன் எழுதிய சமண தூண்கள் குறித்த புத்தகமும் சமர்ப்பிக்பட்டுள்ளது.

error: Content is protected !!