News April 2, 2025
மதுரை – திருவனந்தபுரம் ரயிலில் 2 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை – திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த புதிய வசதி திருவனந்தபுரம் – மதுரை ரயிலில் (16343) ஜூன் 05 முதலும் மதுரை – திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 06 முதலும் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி குறைக்கப்படுகிறது.
Similar News
News January 19, 2026
மதுரை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

மதுரை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 19, 2026
மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!
News January 19, 2026
மதுரை: பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

எழுமலை உத்தபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா(73). இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி சென்று விட்டதால், இவர் தனித்து வசித்து வந்தார். இவருக்கு சில வருடங்களாக மூட்டு வலி இருந்ததால், நடக்க சிரமப்பட்ட நிலையில், இதனால் மனம் வெறுத்த இவர் பூச்சி மருந்தை குடித்து நேற்று முன்தினம் மயங்கி வீட்டில் கிடந்தார். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு பலியானார். இது பற்றி எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


