News August 18, 2025
மதுரை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி

மதுரை இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<
Similar News
News December 9, 2025
மதுரை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. இங்கு<
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News December 9, 2025
மதுரை: நடத்துநர் கொலைக்கு முன் நடந்த பகீர் சம்பவம்

திருமங்கலம் கல்லுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி தனியார் பேருந்து நடத்துனர். நேற்று நள்ளிரவு கப்பலூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் இருந்த போது, அங்கு வந்த நபர் அழகர்சாமியிடம் தகராறு செய்தார். இதில் அரிவாளால் அழகர்சாமியை அவர் வெட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு முன் போஸ் என்ற முதியவரை வெட்டியதும் தெரிந்தது. கல்யாணகுமார் என்ற அந்நபரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
News December 9, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


